“இந்தியாதான் பாரத்” என்பது நமது அரசியல் அமைப்பில் உள்ளது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், பாரத் என்ற வார்த்தை நமது அரசியல் அமைப்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர்…