அந்தமான் பழங்குடி இன தீவுக்கு தடையை மீறி சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது…
அந்தமானில் உள்ள பழங்குடியின தீவுக்கு தடையை மீறிச் சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வெளி உலகத்தோடு…