கென்யா அரசுக்கு எதிராக கலவரம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் எச்சரிக்கை…
டெல்லி: கென்யாவில் அரசுக்கு எதிராக கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்கு வாழும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்கும்படியும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றக் கோரியும் இந்திய தூதரகம் அறிவிப்பு…