Tag: High court directed to upload single application

அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே விண்ணப்பத்தை பதிவேற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே விண்ணப்பத்தை பதிவேற்ற நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்தபடி விண்ணப்பம் இல்லை என தொடரப்பட்ட…