சென்னையில் தயாரிக்கப்பட்ட வெள்ளி அலமாரி… கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது…
சென்னையில் தயாரிக்கப்பட்ட வெள்ளி அலமாரி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல வெள்ளி பொருட்கள் விற்பனை நிறுவனம் இந்த அலமாரியை செய்துள்ளது. துணி வைப்பதற்கான…