தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படும் வெப்பஅலை! மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதுடன் வெப்ப அலையும் காணப்படுகிறது. இதை தமிழ்நாடு அரசு மாநில பேரிடராக அறிவித்தது…