திமுக ஆட்சியில் மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம்: 33 மாதத்தில் ரூ.8,65 இலட்சம் கோடி முதலீடு – 30லட்சம் வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: 33 மாத திமுக ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8,65 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக, ஏறத்தாழ 30 இலட்சம் வேலைவாய்ப்புகள்…