தமிழ்நாடு பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீனவளத்துறை மானிய கோரிக்கையில், “அலைகள்” திட்டம் உள்பட 37 அறிவிப்புகள் வெளியீடு…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீனவளத்துறை மானிய கோரிக்கையில், “அலைகள்” திட்டம். ரூ.50 இலட்சத்தில் ‘இ-மீன்’ வலைதள சேவை, ரூ.4 கோடியில் புதிய மீன் இறங்குதளம்,…