உண்மையாக சோதனை நடத்த விரும்பினால் இபிஎஸ், அமைச்சர்களின் வீடுகளில் நடத்தியிருக்க வேண்டும்! தினகரன்.
சென்னை, ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி…