முகத்தை கர்சீப்பால் மூடிய விவகாரம்: செய்தியாளர் நிரஞ்சனுக்கு எடப்பாடி பழனிச்சாமி வக்கீல் நோட்டீஸ்…
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முகத்தை கர்சிப்பால் துடைத்தை, அவர் முகத்தை மறைத்துக்கொண்டு சென்றதாக செய்திகளை பரப்பிய டெல்லி செய்தியாளர் நிரஞ்சனுக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர்…