- Advertisement -spot_img

TAG

English.

பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதிச் சுடரை ஏற்றி வைத்து மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழாவை முதல்வர் மு. க.ஸ்டாலின் துவக்கி...

மத்திய அரசு வேலையில் உள்ள மற்ற மொழி நபர்களை ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள்! ப.சிதம்பரம்

சென்னை: இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, பயன்படுத்த மத்தியஅரசு அதிகாரிகளுக்கு  அறிவுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வேலைக்கு மற்ற மொழி நபர்களையும், ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள் என...

பேசும் மொழியே உங்கள் கருத்து எத்தகையது என்பதை தீர்மானிக்கிறது: இயக்குநர் வெற்றிமாறன்

நீங்கள் பேசும் மொழியே உங்கள் கருத்து எத்தகையது என்பதை உலகில் தீர்மானிப்பதாக இருக்கிறது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழகத்தின் இன்றைக்கு திரைத்துறை தொடர்பான கல்லுரிகளில் பயில்வதற்கான...

“நான் ஆசைப்பட்டிருந்தால்…“: முதன் முதலாக வாய் திறந்தார் சசிகலா

சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, . 'பிரவோக்'  என்ற ஆங்கில பத்திரிகைக்கு...

வி.கே. சசிகலவுக்கு இங்கிலீஸ் தெரியுமா, தெரியாதா?

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் (  Ezhumalai Venkatesan) அவர்களின் முகநூல் பதிவு: தமக்கு ஆங்கிலம் தெரியாததால் சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களை தமிழில் கேட்டார். மொழி பெயர்ப்பால் வழக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானது.   ஆனால், தற்போது...

தற்போது அ.தி.மு.க.வை. வழிநடத்துவது யார்? பிரபல ஆங்கில ஏடு செய்திக்கட்டுரை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரபல ஆங்கில ஏடாக டி.என்.ஏ., தற்போது அ.தி.மு.க. மற்றும் தமிழக நிலை குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த...

இது பெயர் மாற்றும் காலம்: "போங்கோ/ பாங்க்ளா"வாகும் மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்த சட்ட முன்மொழிவை மேற்கு வங்க சட்டபேரவையில் ஆகஸ்ட் 26 அன்று தாக்கல் செய்யும் எனத் தெரியவந்துள்ளது.     சமீப காலத்தில், பலவேறு  நாடு/ நகரங்களின் பெயர்  மாற்றப்பட்டுள்ளது....

Latest news

- Advertisement -spot_img