தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல்!
சென்னை: தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது, திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தினார். மேலும் நீதிபதிகள் இடஒதுக்கீடு குறித்தும் கேள்வி…