இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜம்பம் இந்தியாவில் பலிக்காது… இந்திய வீரர் அஸ்வின் எச்சரிக்கை…
2022 ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லும் பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின்…