ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்! சென்னை போராட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்பு…
சென்னை; ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி எம்.பி.,…