Tag: DMK is trying to divert

தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் சர்ச்சை! ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் பற்றி பேசி பிரச்சனையை திசை திருப்புகிறது திமுக என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.…