விவாகரத்து வழக்கில் நேரில் ஆஜராவது குறித்து உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர்…