பஞ்சாமிர்தத்தில் ஆண்மையை குறைக்கும் மாத்திரை கலப்பு? இயக்குநர் மோகன் ஜி கைது!
சென்னை: திருப்பதி லட்டை போல பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மையை குறைக்கும் மாத்திரைகள் கலக்கப்பட்டு வருகிறது என்று சர்ச்சைக் குரிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன்ஜி கைது…