சென்னை அண்ணா சாலையில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்! துணைமுதலமைச்சர் திறந்து வைத்தார்…
சென்னை: சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் ‘கோலம்’ விற்பனை நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த…