Tag: defying Election Commission order

தேர்தல் ஆணையம் உத்தரவை மீறி மோடியின் பிரச்சார பேரணியில் பள்ளி மாணவர்கள்! நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி…

கோவை: தேர்தல் ஆணையம் உத்தரவை மீறி, கோவையில் நேற்று ( மார்ச் 18ந்தேதி) பிரதமர் மோடியின் பிரச்சார பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி…