கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேசன் கடைகளில் 2000 பணியிடங்கள் காலி! விண்ணப்பிக்க அழைப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக 2,000 பணியிடங்களு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…