பட்ஜெட் கூட்டத்தொடர்: இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம் – உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில்…
சென்னை: தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். முன்னதாக சபாநாயகர்…