Tag: Collector notice against PMK Strike

கடலூர் மாவட்டத்தில் நாளை ஸ்டிரைக் கிடையாது! பாமக அறிவிப்புக்கு எதிராக ஆட்சியர் அறிவிப்பு…

சென்னை: என்எல்சி நடவடிக்கையை கண்டித்து, நாளை கடலூர் மாவட்டத்தில் ஸ்டிரைக் என பாமக அறிவித்துள்ள நிலையில், நாளை ஸ்டிரைக் கிடையாது, கடைகள், பள்ளிகள், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்…