Tag: Chief Minister Stalin inspected

சென்னை மழை: நள்ளிரவில் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நள்ளிரவு எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற…