Tag: chennai meto water Notification..

சென்னையில் 7 மண்டலங்களில் இரண்டு நாட்கள் குடிநீர் வராது! குடிநீர் வாரியம் அறிவிப்பு..

சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக அண்ணா நகர், கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் வரும் 18-ம் தேதி, 19ந்தேதி குடிநீர் விநியோகம் செய்யப்படாது…