சென்னை வெள்ள பாதிப்பு தடுப்புக்கான திட்ட அறிக்கை: முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது திருப்புகழ் குழு
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழுவினர் வெள்ள…