வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்படப ல மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…