ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு… நீதிபதிகள் வேதனை…
ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது ரயில்வே துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…