ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்: தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!
சென்னை: மத்தியஅரசு, தமிழ்நாட்டுக்கு 15-வது நிதிக்குழு மானியமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி விடுவித்து உள்ளது. தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானிய…