தனியார் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டல்! சாத்தான்குளம் பகுதி பாஜக பிரமுகர் கைது.!
சாத்தான்குளம்: தனியார் கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தகராறு செய்ததாக சாத்தன்குளம் பகுதி பாஜக நிர்வாகி பூபதி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில்…