அகமதாபாத்தில் மிகப்பெரிய விமான விபத்து… 220 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களின் கதி என்ன ?
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விமான…