Tag: BJP

திருப்பரங்குன்றம் விவகாரம்: கனிமொழி குறித்து விமர்சித்த பாஜக நிர்வாகி கைது…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை…

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திஆசிரியர் பி.ஆர்.…

தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்! அமைச்சர் ரகுபதி

சென்னை: தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’ என திமு அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு…

‘திருட்டு ஓட்டு’ : பாஜக-வை ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையிலிருந்து தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்திய தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் நியாயத்தன்மையை…

பாஜக உடன் கள்ள கூட்டணி வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் குளறுபடி : ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதாக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தில்லு…

26ந்தேதி தமிழ்நாடு வருகை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல் நிகழ்ச்சி’யில் பேசுகிறார் பிரதமர் மோடி…

சென்னை: வரும் 26ந்தேதி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல்’ (Mann ki batt)…

பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்ட ஓ பி எஸ்

சென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்கிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் முக்கிய தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்…

பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக! செல்வபெருந்தகை

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார். குனியமுத்தூர்: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ்…

விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள  சிபில் ஸ்கோர் பிரச்சனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! எடப்பாடி தகவல்…

திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என…

ஆர்எஸ்எஸ் இந்திய நாட்டுக்கு செய்த 10 பங்களிப்பையாவது குறிப்பிடுங்கள்… பாஜக எம்.பி.க்கு பிரியங்க் கார்கே சவால்

ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக…