தமிழகத்தில் இருமொழி கொள்கை கடை பிடித்து வருவதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் ! ப.சிதம்பரம்
சென்னை; தமிழகத்தின் இருமொழி கொள்கை கடைபிடித்து வருவதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். “தாய்…