பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது மறைந்த முரசொலி செல்வத்தின் உடல்! முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி…
சென்னை: மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி…