பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 7 பேர் மாயம்… கப்பல் பணியாளர்கள் 22 பேரும் இந்தியர்கள்… வீடியோ
பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. பாலம் இடிந்ததில் நீரில் மூழ்கிய 7 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது.…