கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த…