பரஸ்பர விவாகரத்துக்கு நான் சம்மதிக்கவில்ல்லை என நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். இதுகுறித்து விளக்கமளித்த ஆர்த்தி, இது தனது கணவர் தன்னிச்சையாக…