Tag: AAP – Congress

ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை : காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி ஆம் ஆத்மி கட்சியுடன் ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணி இல்லை என காங்கிரஸ் துணை பொதுச் செயளாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தற்போதைய மக்களவைத்…