மீண்டும் 6% சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்! எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: திமுக அரசு மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக…