Tag: 46584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்! 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில். அதாவது, 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில், விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…