30லட்சம் மாணவர்கள் மும்மொழி கற்பதாக அண்ணாமலை தகவல் – ‘தவறான தகவல்’ என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் பதில்….
சென்னை: தமிழ்நாட்டில், 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கற்பதாகவும், அதுபோல 52 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? என மாநில…