Tag: 247 children died last 21 months

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பு! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில்…