இன்று கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 16 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை இன்று கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 16 மின்சார ரயில்கல் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி…