தீபாவளிக்கான ரயில் டிக்கட்டுகள் முன்பதிவு : அனைத்து டிக்கட்டுகளும் 15 நிமிடத்தில் விற்பனை
சென்னை தீபாவளிக்கான ரயில் டிக்கட்டுகள் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனை ஆகி உள்ளன. ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்பாக ரயில்களில் சுமார் 3 லட்சத்திற்கும்…