14 மாவட்டங்களில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று…