அக்டோபர் 15ந்தேதி மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: “வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 15ந்தேதி மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்றும், சென்னையில் மட்டும் 100…