தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…
சென்னை: தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நூலகத்தை திறந்து வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை…