சோனியா மீதான புகாரை வாபஸ் பெறுங்கள்… எடியூரப்பாவுக்கு டி.கே.சிவகுமார் கடிதம்…
பெங்களூரு: சோனியா காந்தி மீதான புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதி உள்ளார். பிரதமரின் நிவாரண…