Tag: கொரோனா

கொரோனா தடுப்பூசி கொள்கை முடிவை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் மு க ஸ்டாலின்

சென்னை கொரோனா தடுப்பூசி கொள்கையை அனைவருக்கும் தடுப்பூசி என மாற்ற மத்திய அரசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 4,157 கர்நாடகாவில் 11,265 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,157 கர்நாடகாவில் 11,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 11,265 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,564 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20,144 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 2,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 54000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 7,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,54,948 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 54,315 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ராஜஸ்தானில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பு….!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.…

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 20,510 பேருக்கு கொரோனா..!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24…

மகாராஷ்டிராவில் 61% மாதிரிகளில் இருவகை உருமாறிய கொரோனா

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது 61% மாதிரிகளில் 61% இருவகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகளில் தற்போது கொரோனா பரவல்…

கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றார் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்…!

திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத்…