Tag: வேளாண் கொள்கை

“தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வேளாண்மை கொள்கை வெளியிடப்பட்டது. வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில்…