டிப்ளமோ, மருத்துவ பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் முதல்வாரம் வரை நீட்டிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில், டிப்ளமோ, மருத்துவ பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் 6ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…